எனது கெழுதகை நண்பர் அத்தேஷ் அவர்களுக்கு இன்று (21.05.09) தூத்துக்குடியில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமுமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மவ்லவி மிஸ்பாஹ், வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் (ம.ம.கவின் ஊடகக் குழு பொறுப்பாளர் )மற்றும் நெல்லை தூத்துக்குடி மாவட்ட த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மணமக்களுக்காக துஆ செய்யவும்.![]()